பேராசிரியர் ஜவாஹருல்லா கண்டனம்

img

தேர்வில் மத துவேஷத்தை வளர்க்கும் சிபிஎஸ்இ-பேராசிரியர் ஜவாஹிருல்லா கண்டனம்

குஜராத்தில் சிபிஎஸ்இ வினாத்தாளில் மத துவேஷத்தை வளர்க்கும் வகையில் கேள்வி கேட்ட சிபிஎஸ்இக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்எச்.ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

;